Analysis of அன்பின் நினைவுகள்
உன் அன்பின் நினைவின் அர்த்தமாக பூச்செடிகள் வைத்தேன்.
உன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பூச்செடிகள்,
நாட்கள் நீள்வதால் அவைகள் தாகத்தால் தவிக்கின்றன.
நீ வருவாய் என நம்பிக்கையில் பூச்செடிகள் இருக்கின்றன,
ஆனால் உனக்கு என்மீது இப்போது காதல் இல்லையென
உன் நினைவால் நான் வளர்த்த பூச்செடிக்கு தெரியாது.
உனக்கு என்மீது காதல் இல்லை என்றால் என்ன
உன் நினைவின் அர்த்தமாக இருக்கும் பூச்செடிகளுக்கு,
என் காலம் முடிந்து கல்லறை போகும் வரை கண்ணீர்த் துளியினால் காப்பாற்றுவேன்.
Scheme | |
---|---|
Poetic Form | Palindrome |
Metre | 1 1 1 1 1 1 1 1 1 |
Characters | 1,281 |
Words | 60 |
Sentences | 4 |
Stanzas | 1 |
Stanza Lengths | 9 |
Lines Amount | 9 |
Letters per line (avg) | 0 |
Words per line (avg) | 6 |
Letters per stanza (avg) | 0 |
Words per stanza (avg) | 54 |
About this poem
அன்பின் நினைவுகள்
Font size:
Written on March 22, 2022
Submitted by indumathikw on March 22, 2022
Modified on March 05, 2023
- 18 sec read
- 4 Views
Citation
Use the citation below to add this poem analysis to your bibliography:
Style:MLAChicagoAPA
"அன்பின் நினைவுகள்" Poetry.com. STANDS4 LLC, 2024. Web. 13 Jun 2024. <https://www.poetry.com/poem-analysis/122967/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>.
Discuss this Indumathi Karunagaran poem analysis with the community:
Report Comment
We're doing our best to make sure our content is useful, accurate and safe.
If by any chance you spot an inappropriate comment while navigating through our website please use this form to let us know, and we'll take care of it shortly.
Attachment
You need to be logged in to favorite.
Log In