Handle with care

Lakshmi Ramasamy 1984 (Madurai)



*Handle with care( கைம் பெண்ணின் காதல்*......)
முதல் பார்வையில் காதல் மலருமாம்..
காகிதத்தில் மட்டுமே படித்திருந்தேன் ...
என் கண்களால் உன்னைக் காணும் வரை..
பாழாய்ப் போன மனது பாடாய்ப் படுத்துகிறது...
பத்தினியா நீ, என்று ஒருபுறமும்,
பாவமடி நீ என்று மறுபுறமும், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது...
உன்னை என்னிடம் எது சேர்த்தது...?
புன்னகைத்த உன் முகமா.?பூப் போன்ற உன் பேச்சா..?
பெண்ணை மதிக்கும் உன் குணமா.?இல்லை பிள்ளை போன்ற உன் மணமா..? எதுவோ தெரியவில்லை .,ஏனோ புரியவில்லை.,உடும்பு போல ஒட்டிக்கொண்டது என் இதயம் உன்னிடத்தில்...
மதிப்பறியா  மனிதர்களிடம் வாழ்தலை விட .,
மதிக்கத் தெரிந்த உன்னிடம் மறைந்து வாழத் துடிக்கிறது என் இதயம்...
 *பின் குறிப்பு*
பத்திரமாக வைத்துக்கொள்.,ஏற்கனவே பல கீறல்களும் .,குத்தல்களும் பெற்று கண்ணீரால் கழுவப்பட்ட இதயம்...
உன்னிடம் தருகிறேன்..
கண் போல பார்த்துக் கொள்வாயா .. அன்பே...?
( இரா.லக்ஷ்மி....)

About this poem

Emotions and true love of a widow.. ஒரு கைம்பெண்ணின் காதல்

Font size:
Collection  PDF     
 

Written on December 09, 2023

Submitted by sulakshmisundar on December 09, 2023

34 sec read
0

Quick analysis:

Scheme A
Characters 2,145
Words 116
Stanzas 1
Stanza Lengths 17

Lakshmi Ramasamy

Post graduation in two languages ( Tamil and Hindi) ., Master's in education.,15 years of teaching experience more…

All Lakshmi Ramasamy poems | Lakshmi Ramasamy Books

1 fan

Discuss the poem Handle with care with the community...

0 Comments

    Translation

    Find a translation for this poem in other languages:

    Select another language:

    • - Select -
    • 简体中文 (Chinese - Simplified)
    • 繁體中文 (Chinese - Traditional)
    • Español (Spanish)
    • Esperanto (Esperanto)
    • 日本語 (Japanese)
    • Português (Portuguese)
    • Deutsch (German)
    • العربية (Arabic)
    • Français (French)
    • Русский (Russian)
    • ಕನ್ನಡ (Kannada)
    • 한국어 (Korean)
    • עברית (Hebrew)
    • Gaeilge (Irish)
    • Українська (Ukrainian)
    • اردو (Urdu)
    • Magyar (Hungarian)
    • मानक हिन्दी (Hindi)
    • Indonesia (Indonesian)
    • Italiano (Italian)
    • தமிழ் (Tamil)
    • Türkçe (Turkish)
    • తెలుగు (Telugu)
    • ภาษาไทย (Thai)
    • Tiếng Việt (Vietnamese)
    • Čeština (Czech)
    • Polski (Polish)
    • Bahasa Indonesia (Indonesian)
    • Românește (Romanian)
    • Nederlands (Dutch)
    • Ελληνικά (Greek)
    • Latinum (Latin)
    • Svenska (Swedish)
    • Dansk (Danish)
    • Suomi (Finnish)
    • فارسی (Persian)
    • ייִדיש (Yiddish)
    • հայերեն (Armenian)
    • Norsk (Norwegian)
    • English (English)

    Citation

    Use the citation below to add this poem to your bibliography:

    Style:MLAChicagoAPA

    "Handle with care" Poetry.com. STANDS4 LLC, 2024. Web. 28 Apr. 2024. <https://www.poetry.com/poem/177755/handle-with-care>.

    Become a member!

    Join our community of poets and poetry lovers to share your work and offer feedback and encouragement to writers all over the world!

    April 2024

    Poetry Contest

    Join our monthly contest for an opportunity to win cash prizes and attain global acclaim for your talent.
    2
    days
    4
    hours
    17
    minutes

    Special Program

    Earn Rewards!

    Unlock exciting rewards such as a free mug and free contest pass by commenting on fellow members' poems today!

    Browse Poetry.com

    Quiz

    Are you a poetry master?

    »
    Who wrote "I have taken the bones you hardened and built daughters"?
    A Lucille Clifton
    B Sylvia Plath
    C Maya Angelou
    D Robert Hayden